Partners
Support
Community
Ubuntu.com
Ubuntu Documentation
Official Documentation
Community Help Wiki
Contribute
Ubuntu 25.10
»
Ubuntu Desktop Guide
»
அமைவுகள்
»
Ubuntu 25.10
»
Ubuntu Desktop Guide
»
வன்பொருள்
»
நிற மேலாண்மை
சாதனங்களுக்கு எப்படி தனியமைப்புகளை நிர்ணயிப்பது?
—
Look in
Settings
▸
Color
to add a color profile for your screen.
நிற மேலாண்மை ஏன் முக்கியம்?
—
டிசைனர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு நிற மேலாண்மை மிக முக்கியம்.
நிற தனியமைப்புகள்
நிற தனியமைப்பு என்பது என்ன?
—
நிற தனியமைப்பு என்பது எளிய ஒரு கோப்பாகும், அது ஒரு நிற வெளி அல்லது சாதன பதில்வினையை உணர்த்தும்.
நிற தனியமைப்புகளை எங்கிருந்து பெறுவது?
—
நிறுவனங்கள் நிற தனியமைப்புகளை வழங்குகின்றன, அவற்றை நீங்களே உருவாக்கவும் முடியும்.
நிற தனியமைப்புகளை எப்படி இறக்குமதி செய்வது?
—
நிற தனியமைப்புகளைத் திறப்பதன் மூலம் அவற்றை இறக்குமதி செய்துகொள்ள முடியும்.
நிற வெளி என்பது என்ன?
—
நிற வெளி என்பது நிறங்களின் வரையறுக்கப்பட்ட வரம்பாகும்.
அளவைவகுத்தல்
What’s the difference between calibration and characterization?
—
அளவைவகுத்தலும் பண்பமைப்பும் முற்றிலும் வெவ்வேறானவை.
எந்த வகை இலக்குகள் ஆதரிக்கப்படும்?
—
ஸ்கேனர் மற்றும் கேமரா தனியமைப்புகளை உருவாக்க அளவை வகுத்தல் இலக்குகள் தேவை.
எந்தெந்த நிற அளவீட்டுக் கருவிகளுக்கு ஆதரவுள்ளது?
—
நாங்கள் பல்வேறு அளவை வகுத்தல் சாதனங்களை ஆதரிக்கிறோம்.
என் அச்சுப்பொறியை எப்படி அளவை வகுப்பது?
—
உங்கள் அச்சுப்பொறியைக் கொண்டு நிறங்களை துல்லியமாக அச்சிட அச்சுப்பொறியை அளவை வகுப்பது முக்கியம்.
என் கேமராவை எப்படி அளவை வகுப்பது?
—
உங்கள் கேமராவைக் கொண்டு துல்லியமான நிறங்களைப் படம்பிடிக்க அதனை அளவை வகுப்பது முக்கியம்.
என் திரையை எப்படி அளவை வகுப்பது?
—
உங்கள் திரை நிறங்களை துல்லியமாக காண்பிக்க, திரையை அளவை வகுப்பது முக்கியம்.
என் ஸ்கேனரை எப்படி அளவை வகுப்பது?
—
உங்கள் ஸ்கேனரைக் கொண்டு துல்லியமான நிறங்களை ஸ்கேன் செய்ய அதனை அளவை வகுப்பது முக்கியம்.
ஏன் நானே அளவை வகுத்தலைச் செய்ய வேண்டும்?
—
காட்சிப்படுத்தப்படும் அல்லது அச்சிடப்படும் நிறங்கள் உங்களுக்கு முக்கியம் எனில் அளவை வகுக்க வேண்டியதும் முக்கியம்.
நான் என் நிற தனியமைப்பைப் பகிரலாமா?
—
நிற தனியமைப்பைப் பகிர்தல் என்பது நல்ல பரிந்துரையல்ல, ஏனெனில் வன்பொருள் காலம் செல்லச் செல்ல மாறக்கூடும்.
சிக்கல்கள்
Why don’t the default monitor profiles have a calibration expiry?
—
முன்னிருப்பு மானிட்டர் தனியமைப்புகளில் அளவை வகுத்த தேதி இருக்காது.
என் நிற தனியமைப்பு துல்லியமற்றதாக இருந்தால் அப்போது எனக்கு அறிவிப்பு கிடைக்கும்படியும் செய்ய முடியுமா?
—
உங்கள் நிற தனியமைப்பு பழையதானால் அலல்து துல்லியமற்றதாக இருந்தால் உங்களுக்கு அறிவிப்பு கிடைக்கும்படியும் செய்ய முடியும்.
திரை முழுமைக்குமான நிற திருத்தத்திற்கான தகவல் இல்லையா?
—
திரை முழுமைக்குமான நிற திருத்தச் செயலானது அனைத்து சாளரங்களிலுமான திரை நிறங்களை மாற்றியமைக்கும்.
நிற மேலாண்மை சரியாக வேலை செய்கிறதா என எப்படி சோதிப்பது?
—
Use the supplied test profiles to check that your profiles are being applied correctly to your screen.
மேலும் தகவல்கள்
பயனர் & கணினி அமைவுகள்
— From hardware control to privacy settings, make GNOME work for you.
வன்பொருள் & இயக்கிகள்
— Configure hardware and diagnose problems, including printers, displays, disks, and more.