Partners
Support
Community
Ubuntu.com
Ubuntu Documentation
Official Documentation
Community Help Wiki
Contribute
Ubuntu 25.10
»
Ubuntu Desktop Guide
»
கோப்புகள், கோப்புறைகள் மற்றும் தேடல்
பொதுவான பணிகள்
Rename multiple files
—
Rename more than one file at once.
Rename music files using metadata
—
Rename music files using metadata they contain.
ஒரு கோப்பு அல்லது கோப்புறையை மறுபெயரிடுதல்
—
கோப்பு அல்லது கோப்புறை பெயரை மாற்றுதல்.
கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் மாதிரிக்காட்சி காணல்
—
ஆவணங்கள், படங்கள், வீடியோக்கள் மற்றும் பல கோப்புகளின் மாதிரிக்காட்சியை விரைவாகக் காட்ட அல்லது மறைக்க.
கோப்புகள் மற்றும் கோப்புறைகளை அழித்தல்
—
இனி தேவைப்படாத கோப்புகள் அல்லது கோப்புறைகளை நீக்குதல்.
கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உலவலாம்
—
கோப்பு மேலாளரைக் கொண்டு உங்கள் கோப்புகளை நிர்வகிக்கலாம், ஒழுங்கமைக்கலாம்.
கோப்புகள் மற்றும் கோப்புறைகளை நகலெடுத்தல் அல்லது நகர்த்தல்
—
உருப்படிகளை ஒரு புதிய கோப்புறைக்கு நகலெடுத்தல் அல்லது நகர்த்தல்.
கோப்புகள் மற்றும் கோப்புறைகளை வரிசைப்படுத்துதல்
—
கோப்புகளை பெயர், அளவு, வகை அல்லது அவை மாற்றப்பட்ட நேரம் ஆகியவற்றின் படி வரிசைப்படுத்தல்.
கோப்புகளைத் தேடல்
—
Locate files based on file name and type.
More file-related tasks
Turn off or limit file history tracking
—
Stop or limit your computer from tracking your recently-used files.
இழந்த கோப்பைக் கண்டுபிடித்தல்
—
Follow these tips if you can’t find a file you created or downloaded.
ஒரு CD அல்லது DVD க்கு கோப்புகளை எழுதுதல்
—
ஒரு CD/DVD எழுது பயன்பாட்டைப் பயன்படுத்தி கோப்புகள் மற்றும் ஆவணங்களை ஒரு காலியான CD அல்லது DVD இல் சேமித்தல்.
ஒரு சேவையகம் அல்லது பிணைய பகிர்வில் உள்ள கோப்புகளை உலவுதல்
—
FTP, SSH, Windows பகிர்வுகள் அல்லது WebDAV மூலம் கோப்புகளை வேறொரு கணினியில் காணுதல், திருத்துதல்.
குப்பைத் தொட்டி & தற்காலிகக் கோப்புகளை அழி
—
உங்கள் குப்பைத் தொட்டியும் தற்காலிகக் கோப்புகளும் உங்கள் கணினியில் இருந்து எப்படி அழிக்கப்படுகின்றன என அமைத்தல்.
குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு கோப்பை மீட்டல்
—
அழிக்கப்படும் கோப்புகள் பொதுவாக குப்பைத் தொட்டிக்கு அனுப்பப்படும், ஆனால் அவற்றை மீட்டெடுக்க முடியும்.
கோப்பு பண்புகள்
—
அடிப்படை கோப்பு தகவலை காணவும், அனுமதிகளை அமைக்கவும் மற்றும் முன்னிருப்பு பயன்பாடுகளைத் தேர்வு செய்யவும்.
கோப்பு மேலாளர் முன்னுரிமைகள்
—
View and set preferences for the file browser.
மற்ற பயன்பாடுகளைக் கொண்டு கோப்புகளைத் திறக்கவும்
—
Open files using an application that isn’t the default one for that type of file. You can change the default too.
மின்னஞ்சல் மூலம் கோப்புகளை பகிர்தல்
—
கோப்பு மேலாளரில் இருந்து கோப்புகளை எளிதாக உங்கள் மின்னஞ்சல் தொடர்புகளுக்கு அனுப்புதல்.
நீக்கக்கூடிய இயக்கிகள் மற்றும் வெளி வட்டுகள்
ஒரு வெளிப்புற இயக்கியை பாதுகாப்பாக நீக்குதல்
—
USB ஃபிளாஷ் இயக்கி, CD, DVD அல்லது பிற சாதனத்தை வெளித்தள்ளுதல்.
சாதனங்கள் அல்லது வட்டுகளுக்கான பயன்பாடுகளைத் திறத்தல்
—
CD மற்றும் DVD, கேமரா, ஆடியோ பிளேயர் மற்றும் பிற சாதனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு பயன்பாடுகளை தானாக இயக்குதல்.
மறுபிரதி எடுத்தல்
உங்கள் மறுபிரதியை சோதிக்கவும்
—
உங்கள் மறுபிரதி வெற்றிகரமாக எடுக்கப்பட்டதா என சரிபார்த்தல்.
உங்கள் முக்கியமான கோப்புகளை மறுபிரதி எடுக்கவும்
—
மறுபிரதி - எதை எடுப்பது, எங்கு எடுப்பது மற்றும் எப்படி எடுப்பது.
நான் மறுபிரதியெடுக்க விரும்பக்கூடிய கோப்புகள் எங்கிருக்கும்?
—
நீங்கள் மறுபிரதியெடுக்க விரும்பக்கூடிய ஆவணங்கள், கோப்புகள் மற்றும் அமைவுகளைக் காட்டும் கோப்புறைகளின் பட்டியல்.
மறுபிரதியில் இருந்து மீட்டெடு
—
மறுபிரதியிலிருந்து கோப்புகளை மீட்டெடுத்தல்.
மறுபிரதியெடுத்தலின் நிகழிடைவெளி
—
Learn how often you should backup your important files to make sure that they are safe.
உதவிக்குறிப்புகள் மற்றும் கேள்விகள்
ஒரு கோப்பை மறைத்தல்
—
Make a file invisible, so you cannot see it in the file manager.
கோப்பு அனுமதிகளை அமைத்தல்
—
உங்கள் கோப்புகள் மற்றும் கோப்புறைகளை யாரெல்லாம் காண மற்றும் திருத்த முடியும் என்பதை கட்டுப்படுத்துதல்.
கோப்புகளை பொது பகுதி மூலம் தேர்ந்தெடுக்கவும்
—
ஒத்த பெயர்கள் கொண்ட பல கோப்புகளை தேர்வு செய்ய
Ctrl
+
S
ஐ அழுத்தவும்.
கோப்புறை புத்தகக்குறிகளை திருத்துதல்
—
கோப்பு மேலாளரில் புத்தகக்குறிகளைச் சேர்த்தல், அழித்தல் மற்றும் மறுபெயரிடுதல்.
பெயரின் இறுதியில் உள்ள
~
என உள்ள கோப்பு என்ன கோப்பு?
—
இவை மறுபிரதி கோப்புகள். முன்னிருப்பாக அவை மறைக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக பயன்படுத்தப்படும் ஆவண வகைகளுக்கான மாதிரியுருக்கள்
—
தனிப்பயன் கோப்பு மாதிரியுருக்களில் இருந்து விரும்பும் ஆவணங்களை விரைவில் உருவாக்குதல்.
மேலும் தகவல்கள்
Ubuntu Desktop Guide