விசைப்பலகை
Accessibility
-
Super என்பது என்ன? — Super விசையானது செயல்பாடுகள் மேலோட்டத்தைத் திறக்கும். இது வழக்கமாக உங்கள் விசைப்பலகையில் Alt க்கு அடுத்ததாக இருக்கும்.
-
Use an on-screen keyboard — Use an on-screen keyboard to enter text by clicking buttons with the
mouse or a touchscreen.
-
ஒட்டு விசைகளை இயக்கவும் — விசைப்பலகை குறுக்குவழிகளை அழுத்தும் போது, ஒரே சமயம் அனைத்து விசைகளையும் அழுத்திப் பிடித்திருக்காமல் ஒரு சமயம் ஒரு விசையை மட்டும் தட்டச்சு செய்யவும்.
-
பவுன்ஸ் விசைகளை இயக்கு — Ignore quickly-repeated key presses of the same key.
-
மெதுவான விசைகள் அம்சத்தை இயக்குங்கள் — ஒரு விசையை நீங்கள் அழுத்துவதற்கும் அது திரையில் தோன்றுவதற்கும் இடையே ஒரு நேர தாமதத்தையும் அமைக்கலாம்.
-
மெனு விசை என்பது என்ன? — மெனு வலது சொடுக்கத்திற்கு அன்றி விசைப்பலகையில் ஒரு சூழல் மெனுவைத் துவக்கும்.
-
விசைப்பலகை நகர்வு — சொடுக்கி இல்லாமல் பயன்பாடுகள் மற்றும் டெஸ்க்டாப்பைப் பயன்படுத்துதல்.