Partners
Support
Community
Ubuntu.com
Ubuntu Documentation
Official Documentation
Community Help Wiki
Contribute
Ubuntu 25.10
»
Ubuntu Desktop Guide
»
Sound and media
அடிப்படை ஒலி
ஒலியளவை மாற்றுதல்
—
கணினிக்கான ஒலியளவை அமைத்தல் மற்றும் ஒவ்வொரு பயன்பாட்டுக்குமான ஒலியளவைக் கட்டுப்படுத்துதல்.
ஒலி சிக்கல்கள்
—
ஒலி கேட்காமல் போவது அல்லது ஒலியின் தரம் சரியில்லாமை போன்ற சிக்கல்களை சரிசெய்தல்.
விழிப்பூட்டல் ஒலியை தேர்வு செய்தல் அல்லது முடக்குதல்
—
செய்திகளுக்கான ஒலியை தேர்வு செய்தல், விழிப்பூட்டல் ஒலியளவை அமைத்தல் அல்லது விழிப்பூட்டல் ஒலிகளை முடக்குதல்.
வேறு ஒரு மைக்ரோஃபோனைப் பயன்படுத்தவும்
—
ஒரு அனலாக் அல்லது USB மைக்ரோஃபோனைப் பயன்படுத்தி ஒரு முன்னிருப்பு உள்ளீடு சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
வேறு ஸ்பீக்கர்கள் அல்லது ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துதல்
—
ஸ்பீக்கர்கள் அல்லது ஹெட்ஃபோன்களை இணைத்து ஒரு முன்னிருப்பு ஆடியோ வெளியீடு சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
மேலும் தகவல்கள்
பயனர் & கணினி அமைவுகள்
— From hardware control to privacy settings, make GNOME work for you.
Music, video & devices
I can’t play the songs I bought from an online music store
—
Support for that file format might not be installed or the songs could be “copy protected”.
Other people can’t play the videos I made
—
சரியான வீடியோ கோடெக்குகள் நிறுவப்பட்டுள்ளதா என சோதிக்கவும்.
Why won’t DVDs play?
—
சரியான கோடெக் நிறுவப்படாதிருக்கலாம் அல்லது DVD தவறான பகுதியைக் கொண்டிருக்கலாம்.
சாதனங்கள் அல்லது வட்டுகளுக்கான பயன்பாடுகளைத் திறத்தல்
—
CD மற்றும் DVD, கேமரா, ஆடியோ பிளேயர் மற்றும் பிற சாதனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு பயன்பாடுகளை தானாக இயக்குதல்.
மீடியா கார்டு ரீடர் சிக்கல்கள்
—
Troubleshoot media card readers.
How do I enable restricted codecs to play DVDs?
—
Most commercial DVDs are encrypted and will not play without decryption software.
மேலும் தகவல்கள்
Ubuntu Desktop Guide