பொதுவாக பயன்படுத்தப்படும் பிணைய போர்ட்கள்
This is a list of network ports commonly used by applications that provide network services, like file sharing or remote desktop viewing. You can change your system’s firewall to block or allow access to these applications. There are thousands of ports in use, so this table isn’t complete.
போர்ட் |
பெயர் |
விளக்கம் |
5353/udp |
mDNS, Avahi |
நீங்கள் எந்த விவரமும் வழங்காமலே, கணினிகள் ஒன்றை ஒன்று கண்டறியவும் அவை என்ன சேவைகளை வழங்குகின்றன என்று விவரிக்கவும் அனுமதிக்கிறது. |
631/udp |
அச்சிடுதல் |
பிணையத்தின் மூலம் அச்சுப்பொறிக்கு ஒரு அச்சுப் பணியை அனுப்ப அனுமதிக்கிறது. |
631/tcp |
அச்சிடுதல் |
பிணையத்தில் உள்ள மற்றவர்களுடன் உங்கள் அச்சுப்பொறியை பகிர அனுமதிக்கிறது. |
5298/tcp |
இருப்பு |
Allows you to advertise your instant messaging status to other people on the network, such as “online” or “busy”. |
5900/tcp |
தொலைநிலை பணிமேசை |
தொலைவிலிருப்பவர்கள் உங்கள் பணிமேசையைக் காணவும் உங்களுக்கு உதவவும் உங்கள் பணிமேசையை பகிர அனுமதிக்கிறது. |
3689/tcp |
இசை பகிர்வு (DAAP) |
பிணையத்தில் உள்ள மற்றவர்களுடன் உங்கள் இசை தரவகத்தைப் பகிர அனுமதிக்கிறது. |