திரை தானாக விரைவிலேயே பூட்டிக்கொள்கிறது
கணினியை சில நிமிடங்கள் விட்டுச் சென்றால், திரை தானாக பூட்டிக்கொள்ளும், அதன் பின் மீண்டும் பயன்படுத்த நீங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். பாதுகாப்புக்காகவே (நீங்கள் கணினியை விட்டுவிட்டுச் சென்ற பிறகு யாரும் அதைப் பயன்படுத்தி உங்கள் வேலைகளை குலைத்துவிடக்கூடாது) இப்படி செய்யப்படுகிறது, ஆனால் மிக விரைவில் திரை பூட்டிக்கொள்வது எரிச்சலூட்டக்கூடும்.
திரை தானாக பூட்டிக்கொள்ளும் முன்பு நீண்ட நேரம் காத்திருக்கச் செய்ய:
Open the Activities overview and start typing Privacy & Security.
Select Settings ▸ Privacy & Security from the results. This will open the Privacy & Security panel.
Select Screen Lock to open the panel.
If Automatic Screen Lock is on, you can change the value in the Automatic Screen Lock Delay drop-down list.
If you don’t ever want the screen to lock itself automatically, switch the Automatic Screen Lock switch to off.