நான், மூடியை மூடும் போது என் கணினி ஏன் அணைகிறது?
When you close the lid of your laptop, your computer will suspend in order to save power. This means that the computer is not actually turned off — it has just gone to sleep. You can resume it by opening the lid. If it does not resume, try clicking the mouse or pressing a key. If that still does not work, press the power button.
சில கணினிகள் சரியாக இடைநிறுத்தப்பட முடியாமல் இருக்கலாம், அவற்றின் வன்பொருளை அவற்றின் இயக்க முறைமை முழுமையாக ஆதரிக்காதது இதற்குக் காரணமாக இருக்கலாம் (உதாரணம் Linux இயக்கிகள் முழுமையாக இல்லாமலிருக்கலாம்). இச்சூழ்நிலையில் மூடியை மூடிய பிறகு மீண்டும் கணினியை இயக்க முடியாமல் போகலாம். அப்போது நீங்கள் இடைநிறுத்துதல் தொடர்பான சிக்கலை சரி செய்ய முயற்சிக்கலாம் அல்லது மூடியை மூடும் போது கணினி இடைநிறுத்த முயற்சிக்காமல் தடுக்கலாம்.
மூடியை மூடும் போது கணினி இடைநிறுத்தப்படாமல் தடுத்தல்
These instructions will only work if you are using systemd. Contact your distribution for more information.
You need to have Tweaks installed on your computer to change this setting.
If you do not want the computer to suspend when you close the lid, you can change the setting for that behavior.
இந்த அமைவை மாற்றினால் கவனமாக இருக்கவும். சில மடிக்கணினிகள் மூடி மூடியபடி இயங்கினால் அதிக வெப்பமாகலாம், குறிப்பாக அவை முதுகுப்பை போன்ற அடைபட்ட இடத்தில் இருந்தால் இதற்கு வாய்ப்பு அதிகம்.
Open the Activities overview and start typing Tweaks.
Click Tweaks to open the application.
Select the General tab.
Switch the Suspend when laptop lid is closed switch to off.
Close the Tweaks window.