Partners
Support
Community
Ubuntu.com
Ubuntu Documentation
Official Documentation
Community Help Wiki
Contribute
Ubuntu 25.10
»
Ubuntu Desktop Guide
»
அமைவுகள்
»
Ubuntu 25.10
»
Ubuntu Desktop Guide
»
வன்பொருள்
»
மின்சக்தி & பேட்டரி
Check the battery status
—
Display the status of the battery and connected devices.
Log out, power off or switch users
—
விடுபதிகை செய்து, பயனர்கலை மாற்றி மற்றும் பல வழிகளில் உங்கள் பயனர் கணக்கிலிருந்து எப்படி வெளியேறுவது எனக் கற்றுக்கொள்க.
Show the battery status as a percentage
—
Display the battery percentage in the top bar.
Switch off unused wireless technologies
—
Bluetooth, wi-fi and mobile broadband can be switched off to reduce battery use.
உங்கள் மடிக்கணினி பேட்டரியில் இருந்து சிறந்த பலன்களைப் பெறுங்கள்
—
Tips such as “Do not let the battery charge get too low”.
என் கணினியை இடைநிறுத்தும் போது என்ன நடக்கும்?
—
இடைநிறுத்துவது கணினியை உறக்க நிலைக்குக் கொண்டு செல்லும், இதனால் குறைவான மின்சாரமே பயன்படுத்தப்படும்.
குறைந்த மின் சக்தியைப் பயன்படுத்தி பேட்டரி ஆயுளை மேம்படுத்துங்கள்
—
உங்கள் கணினியின் மின் சக்தி பயனீட்டளவைக் குறைக்க குறிப்புகள்.
நான், மூடியை மூடும் போது என் கணினி ஏன் அணைகிறது?
—
நீங்கள் மடிக்கணினி மூடியை மூடும் போது, மின் சக்தியை சேமிப்பதற்காக மடிக்கணினி உறக்க முறைக்குச் செல்லும்.
Power saving settings
Choose a power profile
—
Balance performance and battery usage.
Enable automatic brightness
—
Automatically control screen brightness to reduce battery use.
Set screen blanking time
—
Change the screen blanking time to save power.
Set up automatic suspend
—
Configure your computer to suspend automatically.
சிறிது நேரம் கழித்து என் திரை ஏன் மங்கலாகிறது?
—
The screen will dim when the computer is idle in order to save power.
Questions
Why did my computer turn off when the battery got to 10%?
—
பேட்டரி முழுதும் சார்ஜ் இறங்க விடுவது பேட்டரிக்கு தீங்காகும்.
என் பேட்டரி ஆயுள் Windows/Mac OS இல் இருந்ததை விட ஏன் குறைவகா உள்ளது?
—
உற்பத்தி நிறுவனம் செய்துள்ள நுண்ணிய அமைப்புகளும் வேறுபடும் பேட்டரி ஆயுட்கால கணக்கீடுகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
என் மடிக்கணினி பேட்டரியில் இயங்கும் போது ஏன் மெதுவாக வேலை செய்கிறது?
—
சில மடிக்கணினிகள் பேட்டரியில் இயங்கும் போது மெதுவாக இயங்கும்படியே உருவாக்கப்பட்டிருக்கும்.
கணக்கிடப்படும் பேட்டரி ஆயுள் தவறு
—
நீங்கள்
பேட்டரி சின்னத்தை
சொடுக்கும் போது காட்டப்படும் பேட்டரி ஆயுள் ஒரு கணக்கீடே.
சிக்கல்கள்
என் கணினி இயங்கவில்லை
—
கேபிள்கள் தளர்வாக இருப்பது அல்லது வன்பொருள் சிக்கல்கள் காரணமாக இருக்கலாம்.
என் கணினி மிகவும் வெப்பமாகிறது
—
கணினிகள் வழக்கமாக சற்று சூடாகும், ஆனால் அவை மிக அதிகமாக வெப்பமடைந்தால், அதீத வெப்பத்தால் சேதமடையலாம்.
என் கணினியை இடைநிறுத்திய பிறகு ஏன் மீண்டும் இயங்க மாட்டேனென்கிறது?
—
Some computer hardware causes problems with suspend.
என் கணினியை விழிக்கச் செய்யும் போது என் வயர்லெஸ் பிணையம் இல்லாமல் போகிறது
—
உங்கள் கணினி இடைநிறுத்தப்படும் போது சில வயர்லெஸ் சாதனங்கள் சிக்கல்களை அடையலாம், இதனால் அவை மீண்டும் சரியாக இயங்கத் தொடங்காமல் போகலாம்.
மடிக்கணினி விசிறி எப்போதும் இயங்குகிறது
—
சில விசிறிக் கட்டுப்பாட்டு மென்பொருள் இல்லாமலிருக்கலாம் அல்லது உங்கள் மடிக்கணினி அதிக வெப்பமாக இயங்கிக்கொண்டிருக்கலாம்.
வேறு நாட்டின் மின்சாரத்தில் என் கணினி வேலை செய்யுமா?
—
உங்கள் கணினி வேலை செய்யும், ஆனால் வேறு பவர் கேபிள் அல்லது டிராவல் அடாப்ட்டர் தேவைப்படலாம்.
மேலும் தகவல்கள்
வன்பொருள் பிரச்சினைகள்
மேலும் தகவல்கள்
பயனர் & கணினி அமைவுகள்
— From hardware control to privacy settings, make GNOME work for you.
வன்பொருள் & இயக்கிகள்
— Configure hardware and diagnose problems, including printers, displays, disks, and more.